நட்பு உறவுகளே …,
வணக்கம்.மனிதர் சக மனிதர்களுக்கு எளிதாக தர கூடியது அன்பு ஒன்றுதான். எனவே நாமும் ,அனைவர்க்கும் அன்பை கொடுத்து மகிழ்வோம்.நண்பர்களும் உறவுகளுமாய் இருப்போம் .நம் உறவுக்கு பெயர் நட்பு .நாம் நண்பர்களென்ற உறவு . ஆம் நமக்குள் இருப்பது நட்புறவு .
……. தோழமையுடன் கேளன்.
Hi very happy to see your blog. keep it & keep on writing................
ReplyDeleteAnbudan
K.Ganeshbabu
வழ்த்துக்கள் தம்பி .. தாங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற பிரார்த்திக்கிறேன்...... வாழ்க வளமுடன் ...
ReplyDelete