Sunday, November 17, 2013

மா வீரன்

காலம் சென்று விடவில்லை ,
களம் வென்று மீளுவான், 
மா வீரன்  பிரபாகரன் 

                - விதை 

Sunday, October 13, 2013

இறுதி வரை உறுதி




நடப்போம் .., கால் வலிக்கும் வரை அல்ல .., கனவுகள் பலிக்கும் வரை ..!
----தமிழ்நாடன்.