Thursday, December 2, 2010

நட்பெண்ணும் உறவு

நட்பு உறவுகளே …,
வணக்கம்.மனிதர் சக மனிதர்களுக்கு எளிதாக தர கூடியது அன்பு ஒன்றுதான்.  எனவே நாமும் ,அனைவர்க்கும் அன்பை கொடுத்து மகிழ்வோம்.நண்பர்களும் உறவுகளுமாய் இருப்போம் .நம் உறவுக்கு பெயர் நட்பு .நாம் நண்பர்களென்ற உறவு . ஆம் நமக்குள் இருப்பது நட்புறவு .
……. தோழமையுடன் கேளன்.

2 comments:

  1. Hi very happy to see your blog. keep it & keep on writing................

    Anbudan
    K.Ganeshbabu

    ReplyDelete
  2. வழ்த்துக்கள் தம்பி .. தாங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற பிரார்த்திக்கிறேன்...... வாழ்க வளமுடன் ...

    ReplyDelete